ஈஸ்வரியிடம் அராஜகம் செய்யும் குணசேகரன்!

எதிர்நீச்சல் சீரியலில் தர்ஷினியை வீட்டிற்கு அழைத்து வந்த குணசேகரன் ஈஸ்வரியை தர்ஷினியை பார்க்கவிடாமல் அராஜகம் செய்து வருகின்றார். எதிர்நீச்சல் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது. பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர். குறித்த சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருந்த நிலையில், கடந்த சில மாதத்திற்கு முன்பு சீரியலின் நாயகனான குணசேகரன் திடீர் மாரடைப்பினால் உயிரிழந்த அவருக்கு பதில் நடிகர் வேல ராமமூர்த்தி … Continue reading ஈஸ்வரியிடம் அராஜகம் செய்யும் குணசேகரன்!